Friday, November 15, 2013

பிறந்தநாள் ....??!!

மரணத்தை நோக்கிய பயணத்தில்,
இன்னும் ஓர் அடி முன் செல்லும் நாளில்,
தளர்வு அடையாமலும் ,
சோகம் கொள்ளாமலும் இருக்க வேண்டி,
மனிதனால் உருவாக்கப்பட்ட
புதுமை தான் இது...
ஆம்,
பரிசுகளும், வாழ்த்துகளும் புடைசூழ,
கொண்டாடி மகிழ்கிறோம்,

பிறந்தநாள் என்று...