Friday, May 28, 2010

தினசரி காலேண்டர்

பிறருக்கு பலனை சொல்லும் அவளுக்கு,
ஏனோ தெரியவில்லை,
 தனக்கு விதித்தது மரணம் என்று...

1 comment: