Saturday, February 6, 2010

ஹைக்கூ ....

இரு தனி வரிகளாய் இருந்த அவளும் அவனும் இணைந்து,
ஒரே பொருள் தரும் குழந்தையாய்-
ஓர் கவிதை ....

No comments:

Post a Comment