நடுநிசி வேளையில்,
தெருவிளக்கை நாடி சென்றது
வெப்பத்தின் போர்வையில் கதகதப்பை காண ...
குளிர் நடுக்கம் அடங்கிய நிலையில்
மன நடுக்கம் ஓங்கியது ...
இரண்டு அடி தொலைவில் தெருநாய் வெறித்து பார்க்க,
நாடி வந்த நண்பனை,
வெளிச்சம் போட்டு காட்டியது
இதோ இருக்கிறான்-குட்டிப்பூனை...
No comments:
Post a Comment